TNPSC Thervupettagam

SSN-AUKUS நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்

March 27 , 2024 114 days 151 0
  • ஆஸ்திரேலியா, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது AUKUS எனப்படும் முத்தரப்புப் பாதுகாப்பு கூட்டாண்மையினை மேற்கொண்டுள்ளன.
  • இது ஆஸ்திரேலிய நாட்டின் கடற்படைக்கு அணுசக்தி மூலம் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • AUKUS கூட்டாண்மை குறித்து முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
  • அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSNs) அடங்கிய நாட்டின் புதிய கடற்படையை உருவாக்குவதில், BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆஸ்திரேலியாவின் ASC நிறுவனத்தினை ஆஸ்திரேலிய நாட்டு அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்