TNPSC Thervupettagam

Stay Safe இயங்கலை பிரச்சாரம்

January 2 , 2023 567 days 308 0
  • இது G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இணையத்தைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வரும் நிலையில் இயங்கலை உலகில் பாதுகாப்பாக செயல்படுவதன் ஒரு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • Stay Safe (பாதுகாப்பாக இருங்கள்) இயங்கலைப் பிரச்சாரமானது பல்வேறு இணைய வெளி அபாயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்