TNPSC Thervupettagam
March 24 , 2024 117 days 127 0
  • இந்திய இராணுவம் ஆனது, முதல் வகையான சமிஞ்சைகள் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஏற்புக் குழுவை (STEAG) நிறுவியுள்ளது.
  • இது எதிர்கால நோக்கிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் ஓர் உயரடுக்கு தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும்.
  • இதில் AI, 5G, 6G, இயந்திர கற்றல் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான குவாண்டம் (துளிமம்) தொழில்நுட்பங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்