TNPSC Thervupettagam
January 2 , 2019 2039 days 591 0
  • ஆஸ்திரேலிய அரசின் STEM என்ற முன்முயற்சியின் கீழ் உள்ள STEM பட்டியலில் உள்ள 60 நபர்களில் நட்சத்திர நாயகர்களாக இந்தியாவில் பிறந்த 3 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
  • இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒனிஷா படேல் (அகமதாபாத்), தேவிகா காமத் (கோயம்புத்தூர்) மற்றும் ஆஷா ராவ் ஆகியோர் அறிவியல் துறையில் பெருமைமிகு புத்தாக்க பணிகளைப் புரிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்