TNPSC Thervupettagam

STEM துறையில் பெண்கள் குறித்த சர்வதேச உச்சி மாநாடு

January 28 , 2020 1637 days 786 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறையானது (மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்) 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் பெண்கள் குறித்த சர்வதேச உச்சி மாநாட்டை புது தில்லியில் ஏற்பாடு செய்தது.
  • இந்த உச்சி மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் ஒரு அறிவியல் தொழில் துறையின் வளர்ச்சிக்காக STEM துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகும்.
  • இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், “எதிர்காலத்தை காட்சிப்படுத்துதல்: புதிய உச்சநிலை” என்பதாகும்.
  • STEM துறையில் வெற்றிகரமான பெண்களை உதாரணமாக்கிக் காட்டுவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்