கேரளச் சுற்றுலாத்துறையானது, இலண்டனில் நடைபெற்ற உலகச் சுற்றுப் பயணக் கண்காட்சியில், மதிப்பு மிக்க உலகளாவியப் பொறுப்புணர்வு மிக்க சுற்றுலாத் துறைக்கான விருதை வென்றுள்ளது.
கேரள அரசின் பொறுப்புணர்வு மிக்க சுற்றுலாத் துறை என்ற இயக்கத்தினால் செயல் படுத்தப் பட்ட STREET திட்டத்திற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
STREET என்பது நிலையான, உறுதியான, பொறுப்புணர்வு மிக்க, அனுபவமிக்க, இனம் சார்ந்த மற்றும் சுற்றுலா மையங்கள் என்பதன் சுருக்கமாகும்.