TNPSC Thervupettagam
December 1 , 2021 998 days 692 0
  • கேரள மாநிலச் சுற்றுலாத் துறையானது ஏழு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் STREET என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இது கேரள மாநிலத்தின் உட்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கும் சுற்றுலா வசதியை கொண்டுச் செல்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது ரெஸ்பான்சிபிள் டூரிசம் மிஷன் (Responsible Tourism Mission) என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் உலகச் சுற்றுலா அமைப்பின் – “உள்ளார்ந்த வளர்ச்சிக்கான சுற்றுலா” என்ற முழக்கத்தின் கீழ் பரப்பப்பட்டது.
  • STREET என்பது “Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism hubs” என்பதன் சுருக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்