TNPSC Thervupettagam
November 21 , 2022 608 days 367 0
  • கேரளச் சுற்றுலாத்துறையானது, இலண்டனில் நடைபெற்ற உலகச் சுற்றுப் பயணக் கண்காட்சியில், மதிப்பு மிக்க உலகளாவியப் பொறுப்புணர்வு மிக்க சுற்றுலாத் துறைக்கான விருதை வென்றுள்ளது.
  • கேரள அரசின் பொறுப்புணர்வு மிக்க சுற்றுலாத் துறை என்ற இயக்கத்தினால் செயல் படுத்தப் பட்ட STREET திட்டத்திற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • STREET என்பது நிலையான, உறுதியான, பொறுப்புணர்வு மிக்க, அனுபவமிக்க, இனம் சார்ந்த மற்றும் சுற்றுலா மையங்கள் என்பதன் சுருக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்