TNPSC Thervupettagam

STRONG – புதிய மொழி அமைப்பு

November 28 , 2024 25 days 94 0
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், நுண் துளைகளின் வடிவம் மற்றும் கட்டமைப்பை ஒரு எழுத்துரு வரிசையின் வடிவத்தில் குறியாக்கம் செய்யும் புதிய மொழியை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த மொழி STRONG எனப் படுகிறது (நுண் துளை வடிவவியலின் எழுத்துத் தொடர் வடிவம்).
  • இந்த மொழியானது இயந்திர கற்றல் மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்