இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், நுண் துளைகளின் வடிவம் மற்றும் கட்டமைப்பை ஒரு எழுத்துரு வரிசையின் வடிவத்தில் குறியாக்கம் செய்யும் புதிய மொழியை உருவாக்கியுள்ளனர்.
இந்த மொழி STRONG எனப் படுகிறது (நுண் துளை வடிவவியலின் எழுத்துத் தொடர் வடிவம்).
இந்த மொழியானது இயந்திர கற்றல் மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கு உதவுகிறது.