TNPSC Thervupettagam
April 26 , 2023 581 days 292 0
  • அதி அழுத்த ஊதற்பை வழி (பலூன்) ஆய்வுத் தொலைநோக்கியானது (SuperBIT), நாசாவின் ஹீலியம் நிரப்பப்பட்ட அறிவியல்சார்ந்த பலூன் மூலம் விண்வெளியின் விளிம்புப் பகுதி வரை சென்றது.
  • இது படை மண்டல ஆய்வுக் கருவியின் முதல் செயல்பாட்டுச் சோதனையாகும்.
  • இது இந்த ஆய்வுப் பயணத்தில் "டரான்டுலா நெபுலா" எனப்படும் நமது பால்வெளி அண்டத்திற்கு அருகிலுள்ள ஓர் அண்டத்தின் ஒரு பிரகாசமான வாயு மற்றும் தூசிப் படலத் திரளினைக் காட்டும் தனது முதல் படங்களைப் பதிவு செய்தது.
  • இது "ஆன்டெனா" என்று அழைக்கப்படும் NGC 4038 மற்றும் NGC 4039 ஆகிய இரண்டு அண்டங்களுக்கு இடையிலான மோதலையும் படம் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்