TNPSC Thervupettagam

SWATI இணைய தளம்

April 4 , 2024 106 days 159 0
  • மத்திய அரசானது, SWATI (பெண்களுக்கான அறிவியல் - தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்) என்ற இணைய தளத்தினை தொடங்கியுள்ளது.
  • இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) மற்றும் மருத்துவத் துறைகளில் இந்தியப் பெண்களின் சாதனைகளை எடுத்துரைக்கும் தரவு தளத்தைக் கொண்டுள்ளது.
  • அறிவியல் துறையில் உள்ள பாலின இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NIPGR) இந்த ஊடாடும் வகையிலான இணைய தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த இணைய தளமானது, அறிவியலில் கல்வித் துறை மற்றும் தொழில்துறைகளில் ஈடுபடுவதற்குப் பெண்களை ஊக்குவிக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்