இந்திய அரசானது சமீபத்தில் T. ராபி சங்கர் அவர்களை ரிசர்வ் வங்கியின் 4வது துணை ஆளுநராக நியமித்தது.
இந்திய ரிசர்வ் வங்கியானது மத்திய இயக்குநரக வாரியத்தால் (Central Board of Directors) நிர்வகிக்கப் படுகிறது.
இந்த மத்திய வாரியமானது ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள், இரண்டு நிதி அமைச்சகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளக வாரியங்களின் நான்கு இயக்குநர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.