TNPSC Thervupettagam
May 26 , 2018 2277 days 650 0
  • டேவிஸ் கோப்பை விளையாட்டு வீரரான பிரஜ்னேஸ் குன்னேஸ்வரன் 2017-18-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற K. ராமானாதன் விருதினை வென்றுள்ளார்.
  • தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் SDAT டென்னிஸ் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • புகழ்மிக்க ராமானாதன் கிருஷ்ணன் அவர்களால் அவருடைய தந்தையாரின் நினைவாக ரூ.30,000 பரிசுத் தொகையுடன் இவ்விருது தொடங்கப்பட்டது.

  • மேலும் பந்தாரு குண்டனா ஸ்ரீக்கு நாகமணி ‘மகாதேவன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
  • ஜூனியர் டேவிஸ் கோப்பை அணி வீரரான M. சந்தீப்பிற்கு ‘முத்து கிருஷ்ணன் நினைவு விருது’ வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்