TNPSC Thervupettagam

T20 உலகக் கோப்பை கீதம்

October 1 , 2021 1024 days 579 0
  • சர்வதேச கிரிக்கெட் குழுவானது அடுத்து வரவிருக்கும் T20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டுள்ளது.
  • இந்திய மட்டைப்பந்து விளையாட்டு ஜாம்பவானான விராட் கோலி மற்றும் மேற்கிந்திய அணித் தலைவர் கீரன் போலார்டு ஆகியோரின் தோற்றப் படங்களின் வெளியீட்டுடன் இப்பாடலானது வெளியிடப் பட்டது.
  • பாலிவுட் இசையமைப்பாளர் அதித் திரிவேதி இப்பாடலை இயக்கியுள்ளார்.
  • இப்போட்டியானது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 அன்று தொடங்கப் பட்டு நவம்பர் 17 அன்று துபாயில் நிறைவடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்