T20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்கள் குவிப்பு – விராட் கோலி
October 1 , 2021
1151 days
546
- T20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை குவித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
- துபாயில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆட்டத்தின் போது இந்தச் சாதனையானது மேற் கொள்ளப் பட்டது.
- மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்லேவிற்குப் பிறகு T20 மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஆகிய இரண்டிலும் இத்தகையச் சாதனையை எட்டிய 2வது நபரும் இவரே ஆவார்.
Post Views:
546