T20 போட்டியில் துரிதமான ஐம்பது ரன்கள்
February 8 , 2019
2120 days
657
- பெண்கள் T20 போட்டியில் இந்தியாவின் துவக்க பெண் மட்டை வீரர் ஸ்மிரிதி மந்தானா தன் நாட்டிற்காக துரிதமான ஐம்பது ரன்களை அடித்திருக்கின்றார்.
- அவர் வெளிங்டனில் உள்ள வெல்லிங்டன் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் T20 போட்டியில் 24 பந்துகளில் அரை சதமடித்தார்.
- இப்பட்டியலில் ஸ்மிரிதி மந்தானா 6வது இடத்திற்குத் தகுதி பெற்றிக்கின்றார்.
- பெண்கள் T20 போட்டியில் நியூசிலாந்தின் சோபி டெவின் மிக துரிதமான அரை சதத்தை அடித்து அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Post Views:
657