TNPSC Thervupettagam

T20 வரலாற்றில் அதிக ஓட்டங்களை கட்டுப்படுத்திய பந்து வீச்சாளர்

August 29 , 2018 2152 days 594 0
  • T20 வரலாற்றில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் அதிக ஓட்டங்களை கட்டுப்படுத்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
  • இவர் பந்துவீச்சில் 4-3-1-2 என்பதில், 23 பந்துகளில் ரன்கள் எதுவும் கொடுக்காமல் இவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டின் கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடிய போது இதனை நிகழ்த்தினார்.
  • இதற்கு முன் இந்தச் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் கிரிஸ் மோரீஸ் மற்றும் இலங்கையின் சனாகா வெலகேரா (2 for 2) பகிர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்