TNPSC Thervupettagam
June 21 , 2021 1163 days 581 0
  • 30க்கும்  மேற்பட்ட நிறுவனங்களின் ஒரு சர்வதேசக் கூட்டிணைவான டெலோமியர்டூ  – டெலோமியர் என்ற கூட்டமைப்பானது (Telomere-to-Telomere) மனிதனின் ஒரு முழுமையான மாதிரி மரபணுவினைத் தொகுத்துள்ளது.
  • இந்தப் புதியத் தொகுப்பிற்கு “T2T – CHM13” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது மனிதனின் டி.என்.ஏ பற்றிய புதிய தகவல்களை வெளிக் கொணருகிறது.
  • இது மக்களைப் பாதிக்கும் பல்வேறு வகையிலான குறைபாடுகளை புரிந்து கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்