TNPSC Thervupettagam

TANGEDCO நிறுவனத்திற்கான உள்நாட்டு நிலக்கரி வரவு

April 18 , 2023 589 days 242 0
  • தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் (TANGEDCO) என்ற நிறுவனமானது, 2022-23 ஆம் ஆண்டில் 192.67 லட்சம் டன் என்ற அளவில் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பெற்றுள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற நிலக்கரி வரவில் இதுவே அதிகபட்ச அளவாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில், மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் சுரங்கங்களில் இருந்து 178.64 லட்சம் டன் அளவிலான நிலக்கரி பெறப்பட்டது.
  • சிங்கரேணி கோலீரீஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடமிருந்துச் சுமார் 14.03 லட்சம் டன்கள் பெறப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்