TNPSC Thervupettagam

TANGEDCO நிறுவனத்தின் அலகுகள் இணைப்பு

April 19 , 2023 459 days 218 0
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு எரிசக்தித் துறைக் கொள்கை அறிக்கை ஆனது சமீபத்தில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் நிறுவனத்தின் (TANGEDCO) சுரங்கப் பிரிவினை அதன் நிலக்கரிப் பிரிவுடன் இணைப்பதற்கு முன் மொழியப் பட்டுள்ளது.
  • இது செலவினங்களைக் குறைப்பதோடு, தற்போதுள்ள மற்றும் இனி நிறுவப்பட உள்ள அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி வழங்கீட்டினைச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்த உதவும்.
  • TANGEDCO தற்போது 4,320 மெகாவாட் திறனுடைய அனல் மின் உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 4,100 மெகாவாட் உற்பத்தித் திட்டங்கள் மாநிலத்தின் மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்