TNPSC Thervupettagam

TANGEDCO நிறுவனத்தின் பெயர் மாற்றம்

July 16 , 2024 3 days 150 0
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆனது தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட் (TNPDCL) என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • இதன் பல்வேறு பிரிவுகளில் சுமார் 3.37 கோடி நுகர்வோர் உள்ளனர்.
  • 2023-24 ஆம் ஆண்டில் 8.11 லட்சம் புதிய மின் சேவை இணைப்புகள் வழங்கப் பட்டு உள்ளன.
  • சமீபத்தில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) ஆனது TNGECL கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக லிமிடெட் (TNPGCL) ஆனது, புதைபடிவ எரிபொருள் தொடர்பான (நிலக்கரி, நாப்தா - இரசக் கற்பூரம் மற்றும் எரிவாயு) உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளின் நிர்வாகத்தினை மேற்கொள்ளும்.
  • தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) ஆனது நீர், காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தி நடவடிக்கைகளின் நிர்வாகத்தினை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்