TNPSC Thervupettagam

TATA விமானத் தயாரிப்பு வளாகம்

November 1 , 2024 71 days 122 0
  • இந்தியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து குஜராத்தின் வடோதராவில் அமைக்கப் பட்டுள்ள C-295 ரக விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா விமானத் தயாரிப்பு வளாகத்தைத் திறந்து வைத்துள்ளன.
  • C-295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
  • 16 விமானங்கள் ஆனது ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் தயாரிப்பு நிறுவனத்தினால் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்ற நிலையில் மீதமுள்ள 40 விமானங்கள் ஆனது இந்த வளாகத்தில் கட்டமைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்