இந்தியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து குஜராத்தின் வடோதராவில் அமைக்கப் பட்டுள்ள C-295 ரக விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா விமானத் தயாரிப்பு வளாகத்தைத் திறந்து வைத்துள்ளன.
C-295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
16 விமானங்கள் ஆனது ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் தயாரிப்பு நிறுவனத்தினால் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என்ற நிலையில் மீதமுள்ள 40 விமானங்கள் ஆனது இந்த வளாகத்தில் கட்டமைக்கப்பட உள்ளன.