TNPSC Thervupettagam
August 3 , 2023 354 days 245 0
  • காந்திநகரில் நடைபெற்ற G20 EMPOWER உச்சி மாநாட்டில் பாலின எண்ணிம இடைவெளியைக் குறைக்க முற்படும் TechEquity எனப்படும் உள்ளார்ந்த எண்ணிம தளத்தினை இந்தியா அறிமுகம் செய்தது.
  • அடுத்த ஆண்டில் உலகெங்கிலும் உள்ள இரண்டு முதல் மூன்று மில்லியன் பெண்களுக்கு இந்தத் தளம் பயனளிக்கும்.
  • இது எண்ணிம மற்றும் நிதியியல் கல்வியறிவு, தொழில்நுட்ப திறன் மேம்பாடு மற்றும் முக்கியத் திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த தரத்திலான கல்வியைத் தொகுத்து வழங்கும்.
  • அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவால் நிதியளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் தளமானது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்