TNPSC Thervupettagam
August 17 , 2020 1472 days 650 0
  • TESS (Transiting Exoplanet Survey Satellite) எனும் புறக்கோள்களின் விவரம் சேகரிக்கும் செயற்கைக் கோளானது தனது இரண்டு ஆண்டுக் கணக்கெடுப்பின் போது 75% விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் புகைப்படப் பதிவு செய்யும் முதன்மைப் பணியை முடித்து 66 புதிய புறக்கோள்களையும் கண்டறிந்துள்ளது.
  • நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களால் ஏற்படும் பிரகாச குறைபாட்டைக் கொண்டு நட்சத்திரங்களைக் கண்காணிக்க TESS ஆனது ட்ரான்சிட் (Transit) என்ற ஒரு முறையைப் பயன்படுத்துகிறது.
  • TESS எனும் புறக்கோள் கண்டறியும் விண்வெளி தொலைநோக்கியானது 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்