TNPSC Thervupettagam
August 21 , 2022 702 days 344 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் 10வது ஆசிய ஜவுளி மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு (CITI) ஆனது இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு - 'அடுத்தப் பத்தாண்டுகளுக்கு ஏற்ற வகையில் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்துறையை மறு வடிவமைத்தல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்