TNPSC Thervupettagam
June 3 , 2020 1545 days 600 0
  • தென் கொரியாவில் இருக்கும் “THAAD” என்ற ஒரு பாதுகாப்பு அமைப்பிற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • THAAD (Terminal High Altitude Area Defense) என்பது “அதி உயர் பாதுகாப்புப் பகுதி முனைய அமைப்பு” என்பதன் சுருக்கமாகும்.
  • இந்தக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது லாக்ஹீடு மார்ட்டின் என்ற அமெரிக்க நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது தென்கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், குவாம், இஸ்ரேல் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்