“The Fractured Himalaya : How the past Shadows the present in India-China Relations” என்று தலைப்பிடப்பட்ட புத்தகமானது நிருபமா ராவ் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
இந்தப் புத்தகமானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான சர்ச்சையின் தோற்றமானது அந்த நாடுகளின் இன்றைய முரண்பட்ட உறவுகளை வடிவமைக்கும் வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது பற்றி கூறுகிறது.
நிருபமா ராவ் ஒரு முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஆவார்.