The Little Book of Encouragement
February 8 , 2021
1265 days
656
- திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா அவர்கள் ‘The Little Book of Encouragement’ என்ற தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
- அவர் இந்தப் புத்தகத்தில் மனிதர்களின் மகிழ்ச்சியை ஊக்குவிப்பதற்காக அறிவின் மேற்கோள்கள் மற்றும் கூற்றுகளைப் பகிர்ந்துள்ளார்.
Post Views:
656