TNPSC Thervupettagam
June 23 , 2021 1129 days 481 0
  • அமித்வ் கோஷ் அவர்கள் “The Nutmeg’s Curse : Parables for a planet in crisis” எனும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இவர் ஞானபீட விருது பெற்றவராவார்.
  • இந்தப் புத்தகமானது ஜான் முர்ரே என்ற பதிப்பகத்தினால் வெளியிடப் படுகிறது.
  • இந்தப் புத்தகமானது இன்றைய உலகில் காலனித்துவத்தின் தாக்கம் குறித்த  வரலாற்றினைக் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்