TNPSC Thervupettagam

THE இதழின் பல்துறை அறிவியல் தரவரிசை 2025

December 1 , 2024 22 days 90 0
  • சுமார் 65 என்ற அளவில் பல்கலைக்கழகங்களைக் கொண்டு, இந்தத் தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்கள் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • அண்ணா பல்கலைக்கழகம் ஆனது, இந்தியக் கல்வி நிறுவனங்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று, உலக அளவில் 42வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து VIT பல்கலைக்கழகம் ஆனது 65வது இடத்தையும், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது 84வது இடத்தையும் பெற்றுள்ளன.
  • இதன் முதல் 10 இடங்களில் உள்ள இடம் பெற்ற ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் நாடு தனித்துவம் பெற்றுள்ளது.
  • இந்தத் தரவரிசையில், 47 பல்கலைக்கழகங்களுடன் முதல் 100 இடங்களுக்குள் அதிகப் பிரதிநிதித்துவம் பெற்ற கண்டமாக ஆசியா உள்ளது.
  • அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்தத் தர வரிசையில் முதலிடம் பிடித்தது.
  • இதில் அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்