TNPSC Thervupettagam

THE இதழின் பாடத்தின் அடிப்படையிலான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2025

January 29 , 2025 24 days 61 0
  • STEM துறைகளில் மிகவும் நீண்ட காலமாக முன்னணியில் இருந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) ஆனது, கலை மற்றும் மனிதநேயத் துறையின் தர வரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.
  • இதில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆனது கல்வி சார் ஆய்வுகள், சட்டம் மற்றும் உளவியலில் ஆகியவற்றில் தனது முன்னணி நிலையினைத் தக்க வைத்துள்ளது.
  • இதில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆனது, பொறியியல் மற்றும் வாழ்க்கை மீதான அறிவியலில் தனது முன்னணி நிலையை உறுதிப்படுத்தியது என்ற ஒரு நிலையில்  கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது (கால்டெக்) இயற்பியல் அறிவியலில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • கணினி அறிவியல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முன்னணியில் உள்ளது.
  • தனிப்பட்ட பாட தரவரிசையில் எந்த ஆசியப் பல்கலைக்கழகமும் முதலிடத்தில் இடம் பெறவில்லை.
  • ஆனால் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகியவை பல துறைகளில் சிறப்பானச் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்