TNPSC Thervupettagam
April 24 , 2020 1680 days 803 0
  • தொழில்நுட்பத் தகவல் முன்கணிப்பு மற்றும் ஆய்வு ஆணையத்தை (TIFAC - Technology Information Forecasting and Assessment Council) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட் – 19 முடக்கத்திற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக ஒரு மறுமலர்ச்சி உத்தியைத் தயாரிக்க இருக்கின்றனர்.
இது பற்றி
  • இது 1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும்  தனிச் சுதந்திரம் கொண்ட ஒரு  அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்