தொழில்நுட்பத் தகவல் முன்கணிப்பு மற்றும் ஆய்வு ஆணையத்தை (TIFAC - Technology Information Forecasting and Assessment Council) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட் – 19 முடக்கத்திற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக ஒரு மறுமலர்ச்சி உத்தியைத் தயாரிக்க இருக்கின்றனர்.
இது பற்றி
இது 1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தனிச் சுதந்திரம் கொண்ட ஒரு அமைப்பாகும்.