TNPSC Thervupettagam

TIME இதழின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர்

December 11 , 2022 589 days 344 0
  • டைம் இதழ் ஆனது, உக்ரேனிய அதிபர் விலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களை 2022 ஆம் ஆண்டிற்கான தனது "ஆண்டின் சிறந்த நபர்" என்று அறிவித்துள்ளது.
  • அவர் உக்ரேனியர்களை ஊக்கப் படுத்தியதோடு, ரஷ்யாவின் பேரழிவுகரமான படையெடுப்பை எதிர்ப்பதில் அவரது துணிச்சல் மிக்க செயல்களுக்காக உலகளவில் பாராட்டுகளைப் பெற்றார்.
  • டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் 2021 ஆம் ஆண்டில் டைம்ஸ் இதழின் "ஆண்டின் சிறந்த நபர்" என்று அறிவிக்கப்பட்டார்.
  • டைம் இதழானது ஆண்டின் சிறந்த நபரை அறிவிக்கும் இந்த வழக்கமுறைப் பாரம்பரியத்தை 1927 ஆம் ஆண்டில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்