TNPSC Thervupettagam
February 21 , 2021 1252 days 614 0
  • TIME பத்திரிக்கையின் “எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் வளர்ந்து வரும் 100 தலைவர்களை” கொண்ட ஒரு வருடாந்தரப் பட்டியலில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் இடம் பிடித்துள்ளார்.
  • இந்தப் பட்டியலானது “2021 TIME 100 Next” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • மேலும் இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 ஆளுமைகளையும் கொண்டுள்ளது.
    • சுட்டுரையின் முதன்மை வழக்குரைஞரான விஜயா கேத்தி
    • ஐக்கிய இராஜ்ஜியத்தின் நிதி அமைச்சரான ரிஷி சுக்
    • இன்ஸ்டாகார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அபூர்வா மேத்தா
    • Get Us PPE என்ற ஒரு லாப நோக்கற்ற அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் மருத்துவரான ஷிக்ஷா  குப்தா
    • அட்சால்வ் என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனரான ரோகன் பவுலூரி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்