டைம் இதழ் ஆனது, உக்ரேனிய அதிபர் விலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களை 2022 ஆம் ஆண்டிற்கான தனது "ஆண்டின் சிறந்த நபர்" என்று அறிவித்துள்ளது.
அவர் உக்ரேனியர்களை ஊக்கப் படுத்தியதோடு, ரஷ்யாவின் பேரழிவுகரமான படையெடுப்பை எதிர்ப்பதில் அவரது துணிச்சல் மிக்க செயல்களுக்காக உலகளவில் பாராட்டுகளைப் பெற்றார்.
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் 2021 ஆம் ஆண்டில் டைம்ஸ் இதழின் "ஆண்டின் சிறந்த நபர்" என்று அறிவிக்கப்பட்டார்.
டைம் இதழானது ஆண்டின் சிறந்த நபரை அறிவிக்கும் இந்த வழக்கமுறைப் பாரம்பரியத்தை 1927 ஆம் ஆண்டில் தொடங்கியது.