TNPSC Thervupettagam

TIME இதழின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியல் 2024

September 19 , 2024 8 days 80 0
  • TIME இதழின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி நிறுவனமாக HCL டெக் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • HCL டெக் நிறுவனம் 112வது இடத்திலும், இன்ஃபோசிஸ் 119வது இடத்திலும், விப்ரோ 134 இடத்திலும் உள்ளன.
  • மஹிந்திரா குழுமம், ஆக்சிஸ் வங்கி, SBI, ICICI வங்கி, L&D, கோட்டக் மஹிந்திரா வங்கி, ITC லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர முன்னணி இந்திய நிறுவனங்களாகும்.
  • அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து அயர்லாந்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் இடம் பெற்றுள்ளது.
  • மைக்ரோசாப்ட், BMW குழுமம், மற்றும் அமேசான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்