பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு 2022 ஆம் ஆண்டின் TIME100 இம்பாக்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவரது லிவ்லவ்லாஃப் என்ற அறக்கட்டளையின் (LiveLoveLaugh Foundation) மூலம் மன நலப் போராட்டங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதில் இவர் ஆற்றியப் பணிக்காக இவர் இந்த விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தனது தொழில்துறைக்கு அப்பால் செயல்பட்டு உலகை முன்னோக்கி வழிநடத்துவதில் பணியாற்றும் உலகத் தலைவர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.