TNPSC Thervupettagam

TIME100 Next அறிக்கை

October 6 , 2022 653 days 337 0
  • ஆகாஷ் அம்பானி, டைம் பத்திரிக்கையின் உலகளாவிய வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • TIME இதழ் ஆனது ஒவ்வோர் ஆண்டும் TIME100 Next அறிக்கையினை வெளியிடுகிறது.
  • இது இதன் முதன்மை வெளியீடான, உலகளாவில் வளர்ந்து வரும் 100 முன்னணி நட்சத்திர நாயகர்கள் அங்கீகரிக்கின்ற TIME100 அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் ஆகாஷ் அம்பானி தான் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்