TNPSC Thervupettagam

TIME100 தாக்கம் (இம்பாக்ட்) விருதுகள் 2022

March 31 , 2022 845 days 438 0
  • பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு 2022 ஆம் ஆண்டின் TIME100 இம்பாக்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவரது லிவ்லவ்லாஃப் என்ற அறக்கட்டளையின் (LiveLoveLaugh Foundation) மூலம் மன நலப் போராட்டங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதில் இவர் ஆற்றியப் பணிக்காக இவர் இந்த விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • தனது தொழில்துறைக்கு அப்பால் செயல்பட்டு உலகை முன்னோக்கி வழிநடத்துவதில் பணியாற்றும் உலகத் தலைவர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்