TNPSC Thervupettagam
February 24 , 2024 146 days 245 0
  • ஆஸ்திரேலியா, 2024 ஆம் ஆண்டிற்கான TN Umagine 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டிற்கான புத்தாக்கப் பங்குதார நாடு ஆகும்.
  • இது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணிம சேவைகள் துறையால் நடத்தப்படுகிறது.
  • மேற்கு ஆஸ்திரேலியா மாகாணமானது, Umagine உச்சி மாநாட்டின் ஒரு பங்குதார மாகாணமாக இடம் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்