TNPSC Thervupettagam

TN-ஸ்மார்ட் செயலி

September 19 , 2018 2130 days 939 0
  • தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது (TNSDMA – Tamilnadu State Disaster Management Authority) நிகழ் நேர பேரிடர் மதிப்பீட்டிற்காக ‘TN-ஸ்மார்ட்’ என்ற செயலியை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
  • இது பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை இணைத்து குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள எச்சரிக்கைகளை வழங்கும் ஒரு வலைதள செயலி ஆகும்.
  • தமிழ்நாட்டின் - பல்வகை அபாய பாதிப்பு தாக்க மதிப்பீடு மற்றும் அவசரகால செயல்பாட்டு கண்காணிப்பு (Tamil Nadu - System for Multi-hazard potential impact Assessment and Emergency Response Tracking) என்பதன் சுருக்கமே TN-ஸ்மார்ட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்