TNPSC Thervupettagam

TNPSC ஆணையத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்

February 19 , 2024 151 days 340 0
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) நியமிக்கப்பட்டுள்ள ஐந்து புதிய உறுப்பினர்களின் பெயரை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி M.P. சிவனருள், R.சரவணக்குமார், இந்திய வருவாய்ப் பணி அதிகாரி A.தவமணி, உஷா சுகுமார், R.பிரேம்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • அவர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது தனது 62 வயதை எட்டும் வரை பதவி வகிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்