ஆசிய வளர்ச்சி வங்கியும், இந்திய அரசும் இமாச்சலப் பிரதேசத்தில் தொழில்நுட்ப மற்றும் திறனறிவுக் கல்வி அளிக்கும் பயிற்சி நிலையங்கள் மற்றும் அதற்கான சுற்றுச்சூழலைப் புதுமைப்படுத்தி மேம்படுத்திட 80 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.