TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 23 , 2021 1281 days 644 0
  • ஏறக்குறைய 10 அண்டை நாடுகளுடன் ‘கோவிட் -19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி’ குறித்த ஒரு கருத்தரங்கில் பிரதமர் அவர்கள் உரையாற்றினார்.
    • "அவசர கால மருத்துவச் சேவைகளுக்காக" என்று அண்டை நாடுகளிடையே ஒரு பிராந்திய விமான மருத்துவ ஊர்தி ஒப்பந்தம் செய்ய வேண்டி அவர் அழைப்பு ஒன்றை விடுத்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்