February 26 , 2021
1278 days
619
- உத்தரகாண்ட் மாநில அரசானது, கணவர்களின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் உரிமைகளை வழங்குவதற்கான அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
- நிகரகுவா நாடானது புவிக்கு அப்பாலான விண்வெளி விவகாரங்கள், சந்திரன் மற்றும் பிற விண்வெளி பகுதிகளுக்கான ஒரு புதிய தேசிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது.
Post Views:
619