TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2021 1277 days 656 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் என்பதின் 2வது பதிப்பானது கர்நாடகாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ப்ரோகரஸ் எம்எஸ்-16 (Progress MS-16) என்ற ஒரு ஆளில்லா ரஷ்ய சரக்கு விண்வெளிக் கலன் பொருள் விநியோகச் சரக்குகளுடன் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
  • இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகியவை சிஃப்வாரு – உத்துரு திலாஃபல்கு என்ற இடத்தில் ஒரு கடற்படைத் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சில ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுள்ளன.

raja s February 27, 2021

thanging you

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்