TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2021 1276 days 550 0
  • அயோத்தியில் (உத்தரப் பிரதேசம்) கட்டுமானத்தில் உள்ள விமான நிலையத்திற்கு மரியாதை புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் என்று பெயரிடப்படும்.
  • கபில் தேவை அடுத்து (131 டெஸ்ட்) 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா உருவெடுத்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்